இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் பலத்த காற்றுவீசுவதுடன் கடல்...
ஸ்பெயினின் அல்கனார் நகரில் பெய்த கன மழையால் நள்ளிரவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அச்சத்துடன் கண் விழித்த மக்கள், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளை...
தென்கிழக்கு தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 146 பேர் காயமடைந்துள்ளனர்.
7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கட...
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் மாயமாகி உள்ளனர்.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீச...
வங்கக்கடலில் உருவான 'ஜாவத்' புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடக்கு வடகிழ...
குமரிக்கடல் பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர பகுதிகளில் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடு...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ...